எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி
வாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.;
வாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சென்னையை அடுத்த பட்டாபிராமில் நடைபெற்றது. வாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதை வலியுறுத்தியும் , இயற்கை எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.