பினராய் விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது - ஹெச்.ராஜா
சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.;
சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள அரசு, ஐய்யப்ப பக்தர்கள் இல்லாதவர்களை கோவிலுக்குள் அனுமதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.