நீங்கள் தேடியது "sabarimalai 144"

பினராய் விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது - ஹெச்.ராஜா
3 Jan 2019 7:47 PM GMT

பினராய் விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது - ஹெச்.ராஜா

சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.