சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருகின்றனர் - கமல் ஹாசன்
சபரிமலையில் கலவரம் உருவாக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.;
சபரிமலையில் கலவரம் உருவாக்கப்படுவதாகவும், அதற்கு வலதுசாரிகளே காரணம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்.