அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு ஹெச்.ஐ.வி பசிசோதனை செய்ய வேண்டும் - பூங்கோதை, திமுக

தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டுகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, திமுகவை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2018-12-31 11:36 GMT
தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டுகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என,  திமுகவை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்