மலம் அள்ளும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கவில்லை - பா.ரஞ்சித் வேதனை
கஜா புயல் நிவாரணத்தில் ஜாதிப் பாகுபாடு நிலவியது என்று குற்றம் சாட்டியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இதுவரை மலம் அள்ளும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்ல என கேள்வி எழுப்பினார்.;
கஜா புயல் நிவாரணத்தில் ஜாதிப் பாகுபாடு நிலவியது என்று குற்றம் சாட்டியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இதுவரை மலம் அள்ளும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்ல என கேள்வி எழுப்பினார். சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.