கஜா புயலால் விவசாயிகள் வாழ்வை இழந்துள்ளனர் - நடிகை கஸ்தூரி
மத்திய அரசு கேரளாவுக்கு வழங்கிய வெள்ள நிவாரணத்தை விட, இரு மடங்கு, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.;
மத்திய அரசு கேரளாவுக்கு வழங்கிய வெள்ள நிவாரணத்தை விட, இரு மடங்கு, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.