நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் : மாநகராட்சி அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.;
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.