ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சிறுவன் , சென்னை - கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்