மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-05 13:22 GMT
தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் " தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர், தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்