தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் : இரண்டாவது நாளாக டிக்கெட் முன்பதிவு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.;

Update: 2018-11-01 21:04 GMT
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் டிக்கெட் முன்பதிவு செய்தனர். நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. இதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 26 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்