அந்தஸ்த்தை இழக்கிறதா அண்ணா நுாற்றாண்டு நுாலகம்..?
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் போதுமான நூல்கள், அடிப்படை வசதிகள் இல்லை என வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.;
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக திகழும் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் போதுமான நூல்கள், அடிப்படை வசதிகள் இல்லை என வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற இந்நூலகத்தின் தற்போதைய நிலை குறித்த ஒரு செய்தி
தொகுப்பு