நகைக்கடை திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ்...

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில், நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.

Update: 2018-10-28 23:29 GMT
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில், நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது அவரை காண ரசிகர்களும், பொதுமக்களும் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களை காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்