போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஆட்டோ ஒட்டுநர்கள்
ஒசூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.;
ஒசூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்