தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி...

காதுகேளாதோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.

Update: 2018-10-13 11:57 GMT
காதுகேளாதோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், தஞ்சாவூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம், காரைக்கால் ஆகிய பகுதிகளிலிருந்து காதுகேளாத பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், புவிவெப்பமடைதல், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா உள்ளிட்ட விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்