வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பயிற்சி அளிக்க திட்டம்

தமிழக-கேரள எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து

Update: 2018-10-02 02:13 GMT
வனப்பகுதியில் பயிற்சி பெற நக்சலைட் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து தமிழக-கேரள எல்லையில் அதிரடிபடையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்