முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை - தலைமை செயலகத்தில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.பாலசுப்பிரமணியன் சந்தித்தார்.

Update: 2018-10-01 17:04 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை - தலைமை செயலகத்தில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.பாலசுப்பிரமணியன் சந்தித்தார். சிறப்பாக பணியாற்ற, ஜி. பாலசுப்பிரமணியனுக்கு, முதலமைச்சர், வாழ்த்து தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்