மாணவர்கள் மன அழுத்தம் போக்க பாரம்பரிய விளையாட்டு

மாணவர்களின் மன அழுத்தம் போக்க கும்பகோணம் பகுதியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Update: 2018-09-02 08:10 GMT
மாணவர்களின் மன அழுத்தம் போக்க கும்பகோணம் பகுதியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதற்காக சென்னையில் இருந்து கும்பகோணம் வந்த மாணவ, மாணவிகள் பட்டீஸ்வரம் பகுதியில் கயிறு இழுத்தல் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் உற்சாகம் அடைந்ததாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்