பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் - செல்வராஜன்

பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவக் கல்வி இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 12:36 GMT
* பிடிஎஸ் படிப்பில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும்  நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர மாணவர்கள் வரும் செப்டம்பர் 6 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவக் கல்வி இயக்குனர்  செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்