ஆசிய விளையாட்டு போட்டி : பதக்கம் பெற்றவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 03:40 GMT
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக வீரர்களான ஆரோக்கிய ராஜீவ், தருண் அய்யாச்சாமி, சவுரவ் கோஷல், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கும் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பல பதக்கங்ளை வாங்கிக் குவித்து தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்