"Hand-spinner" - சாதனை புரிந்து வரும் மாணவன்

கொடைக்கானலை சேர்ந்த பிரசன்னன் என்ற மாணவர் Hand spinner எனும் விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார்.

Update: 2018-08-30 05:00 GMT
கொடைக்கானலை சேர்ந்த பிரசன்னன் என்ற மாணவர் Hand spinner எனும் விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார். சிறு வயது முதலே இதில் ஆர்வம் காட்டி வந்த பிரசன்னன், ஒரே நிமிடத்தில்  2 கைகளில் 21 முறை Hand spinner  கருவியை சுழற்றி, சாதனை படைத்துள்ளார். இந்த Hand spinner  பயிற்சி மேற்கொள்வதால், மனம் ஒருநிலைப்படுவதாக கூறும் பிரசன்னன், தோப்பு கரணம் போடுவதே தனது வெற்றியின் ரகசியம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்