"மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு";

Update: 2018-08-27 10:20 GMT
மாணவ - மாணவிகள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் மனநல சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு 75 இடங்களில் விபத்து சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்