கூட்டுறவு சங்க தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 03:54 PM
சென்னை தியாகராய நகர் கூட்டுறவு சங்க தேர்தலில், 11 நிர்வாக உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு இன்று பெறப்படுகிறது. மொத்தம் 48 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட இந்த கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில், ஏராளமானோர் ஆர்வமுடன்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.