ரஜினி விரைவில் கோட்டையை பிடிப்பார் - தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வந்து தமிழக மக்களின் அன்பை பெற்று, கோட்டையை பிடிப்பார் என காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-29 13:26 GMT
ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வந்து தமிழக மக்களின் அன்பை பெற்று,  கோட்டையை பிடிப்பார் என  காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட லயன்ஸ்கிளப்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், ரஜினி நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்