அப்துல்காலம் நினைவு நாள் - குடும்பத்தினர் அஞ்சலி
பதிவு: ஜூலை 27, 2018, 11:30 AM
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் தலைமையில் அவரது குடும்பத்தினர்  அஞ்சலி செலுத்தினர்.