ஆன்லைன் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி?
பதிவு: ஜூலை 26, 2018, 11:10 AM
இணையதளம் மூலம் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன?  அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறிய விளக்கத்தை பார்க்கலாம். "தந்தி டிவி" யின் பொறியாளன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.