மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

பொறியியல் கல்லூரிகள் கால தாமதமாக திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-10 10:55 GMT
"மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு"

நீட் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பை அடுத்து வருகின்ற 13 ந் தேதி நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்