ஸ்டிக்கர் இல்லாமல் வழங்கப்பட்ட "அம்மா குடிநீர்"

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்மா குடிநீர் பாட்டில்கள் ஸ்டிக்கர் இல்லாமல் விநியோகிக்கப்பட்டது.;

Update: 2018-07-05 15:28 GMT
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட்  ஆர்ப்பாட்டத்தில், தலைவர்களுக்கு  அம்மா குடிநீர் பாட்டில்கள் ஸ்டிக்கர் இல்லாமல் விநியோகிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்