கோப்பையை தூக்க ரெடியான SRH.. ஆட்டநாயகன் போட்ட ட்வீட்

Update: 2024-05-25 11:42 GMT

இறுதிப்போட்டியில் வென்ற பிறகுதான் முழுமையாக கொண்டாடுவோம் என ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது கூறியுள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான 2வது குவாலிஃபயர் போட்டியில் அபாரமாக பந்துவீசிய சபாஷ் அகமது, 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டும் வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் வென்ற சபாஷ் அகமது, சூழலுக்கு ஏற்ப தான் பயன்படுத்தப்பட்டதாகவும், கோப்பையை வென்ற பிறகே முழுமையாகக் கொண்டாடுவோம் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்