சிங்கத்தின் கோட்டையில் சிக்கிய லக்னோ

Update: 2024-04-23 05:06 GMT

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 39வது லீக் போட்டியில், ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்