ரூ.25 கோடியா? பேசிய பேச்சுக்கு சரியான பதிலடி... ஐபிஎல் பைனலை மாற்றிய ஸ்டார்க்

Update: 2024-05-27 03:54 GMT

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய ஸ்டார்க், 3 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். சுமார் 25 கோடி ரூபாய்க்கு ஸ்டார்க் ஏலம் எடுக்கப்பட்ட போது அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் கொல்கத்தாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டு தனது திறமையை ஸ்டார்க் நிரூபித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்