IND Vs SA T20: முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா? | India | South africa

Update: 2023-12-10 07:41 GMT

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கவுள்ள இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்