13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

13வது ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

Update: 2020-09-19 03:20 GMT
13வது ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன, சுமார் 438 நாட்களுக்கு பிறகு தோனி களம் காணுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்