விராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.;
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர். இந் நிலையில் விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்காவே முடி வெட்டி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.