"கோப் பிரயண்ட் உயிரிழப்பு : ஜெர்சி எண் "24" வடிவில் அமர்ந்து வீரர்கள் அஞ்சலி"

ஜெர்சி எண் 24 வடிவில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினர்;

Update: 2020-01-30 23:19 GMT
​மறைந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் நினைவாக , ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் ஏராளமான கூடைப்பந்து வீரர்கள் , அவரது ஜெர்சி எண் 24 வடிவில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்