"பார்முலா - இ" கார் பந்தயம் - இறுதி சுற்றை கைப்பற்றிய 22 வயது இளம் வீரர்

சிலி நாட்டின் சாண்டியகோ நகரில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின் இறுதி சுற்றை 22 வயதான இளம் வீரர் மேக்ஸ் குன்தெர் கைப்பற்றியுள்ளார்.

Update: 2020-01-19 12:46 GMT
சிலி நாட்டின் சாண்டியகோ நகரில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின் இறுதி சுற்றை 22 வயதான இளம் வீரர் 
மேக்ஸ் குன்தெர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பார்முலா இ கார் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய இளம் வீரர் என்ற பெருமையை அவர் தன்வசமாக்கியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்