முபதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
முபதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை உலகின் நம்பர் ஒன் வீரரான நேவாக் ஜோகோவிச் வென்றுள்ளார்.;
முபதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை உலகின் நம்பர் ஒன் வீரரான நேவாக் ஜோகோவிச் வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரெட்ஸின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை, செர்பியாவின் ஜோகோவிச் எதிர் கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் ஆண்டர்சனை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.