6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமின் உணர்ச்சிகரமான பேச்சு

இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.;

Update: 2018-11-25 06:24 GMT
இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஹன்னாவை 5 க்கு புஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக முறை தங்கம் வென்ற பெண்மணி என்ற பெருமையை மேரி கோம் தன்வசமாக்கினார். வெற்றிக்கு பிறகு உணர்ச்சி வசப்பட்ட மேரி கோம்,ஆனந்த கண்ணீர் சிந்தியதோடு, வெற்றியை தேசத்திற்கும் தனது பயிற்சியாளருக்கும் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்