ஸ்கிப்பிங் விளையாட்டில் புதிய உலக சாதனை செய்த ஜப்பானிய வீரர்

டோக்கியோவை சேர்ந்த ஹிஜிகி இக்குயாமா ஸ்கிப்பிங் வீரர், மாம்பா ரோப் ஸ்டைலில் புதிய உலக சாதனை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Update: 2018-11-09 07:55 GMT
ஜப்பானிய ஸ்கிப்பிங் வீரர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். டோக்கியோவை சேர்ந்த ஹிஜிகி இக்குயாமா ஸ்கிப்பிங் வீரர், மாம்பா ரோப் ஸ்டைலில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக சாதனை தினமான நேற்று 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து அசத்தினார். இவரின் இந்த சாதனை பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்