மகளிருக்கான பேட்மிண்டன் தரவரிசை பட்டியல் - பி.வி. சிந்து, சாய்னா நேவால் முன்னேற்றம்
மகளிருக்கான பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.;
மகளிருக்கான பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த சிந்து, தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளார். இதே போன்று மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 10வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.