ஆசிய கோப்பை கிரிக்கெட் -வங்கதேச அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 137 ரன்கள் வித்தியாசத்தில், இலங்கையை வங்கதேச அணி வீழ்த்தியது.

Update: 2018-09-16 01:51 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 137 ரன்கள் வித்தியாசத்தில்,  இலங்கையை வங்கதேச அணி வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 35.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்