"என்ன தைரியம் இருந்தால்... என்ன ஆணவம் இருந்தால்.." - கேள்விகளை ஆவேசமாக அடுக்கிய வைகோ

Update: 2024-04-09 08:25 GMT

திருச்சி தொகுதி ம‌திமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருவெறும்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் பேசுவதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்