"நான் தான் ஒரிஜினல் தமிழச்சி..."- தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி

Update: 2024-03-25 10:24 GMT

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடும் நிலையில், நான் தான் ஒரிஜினல் தமிழச்சி என தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்