சென்னையில் ஹைடெக் ICG மையம்... திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங் | Rajnath Singh
சென்னை ஐ.என்.எஸ். அடையாறில் உள்ள கடலோர காவல்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார்... அதனை காணலாம்...