"திமுக இனி பலனை அனுபவிக்கும்"-ஜாமினில் வெளிந்த பின் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி

Update: 2022-08-26 03:10 GMT

தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா கோவிலின் பூட்டை உடைத்து, சிலைக்கு மாலை அணிவித்ததற்காக, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்