அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கிய நடிகை கெளதமி

Update: 2024-04-12 08:10 GMT

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து நடிகை கெளதமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்

திருச்செங்கோடு வாளரைகேட் நால்ரோடு பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இலவச லேப்டாப் சைக்கிள், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் மீண்டும் தமிழக மக்களுக்கு வந்து சேர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்...

Tags:    

மேலும் செய்திகள்