"ஜூன் 4க்கு பிறகு... அதிமுகவில் பெரும் மாற்றம்.." - பரபரப்பை பற்ற வைத்த MLA ராஜன் செல்லப்பா

Update: 2024-05-23 13:09 GMT

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என அக்கட்சியின் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்