வெளிநடப்பு செய்தது ஏன்? - ஈபிஎஸ் விளக்கம்!
சட்டப்பேரவையில் பேசுவதற்கு போதுமான நேரம் வழங்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சட்டப்பேரவையில் பேசுவதற்கு போதுமான நேரம் வழங்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.