பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு
அங்கிருந்து சாலைமார்க்கமாக நேரு விளையாட்டரங்கரத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
அங்கிருந்து சாலைமார்க்கமாக நேரு விளையாட்டரங்கரத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு கையசைத்தப்படியே பிரதமர் மோடி சென்றார். தாரை தப்படடை செண்டை மேளங்கள் முழங்க அதிமுக , பாஜக தொண்டர்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.