விவசாயிகள் போராட்டத்துக்கு ஆர்.ஜே.டி. ஆதரவு - சாலைகளில் டயர்களை கொளுத்தி பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு
விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்து பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்;
விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்து பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்பங்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலைகளில் டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை மத்திய பா.ஜ.க. அரசுக்கு தெரிவித்தனர்.